Gare du Nord நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் அவசர வெளியேற்றம்..!!
17 ஆடி 2025 வியாழன் 23:28 | பார்வைகள் : 10855
Gare du Nord நிலையத்தில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஜூலை 17, வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. தொடருந்து நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் சந்தேகித்ததை அடுத்து, உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
4 ஆம் 5 ஆம் இலக்க மெற்றோக்களும், RER களில், B மற்றும் D சேவைகளும் தடைப்பட்டன.
பின்னர் தொடருந்து நிலையம் முற்றாக சோதனையிடப்பட்டு, பிரச்சனைகள் ஏதும் இல்லை என தெரியவந்ததுடன், பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சேவைகள் ஒன்றரை மணிநேர தாமதத்துடன் ஆரம்பமானது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan