ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 30% இறக்குமதி வரிகள்: டிரம்ப் அறிவிப்பு!
12 ஆடி 2025 சனி 16:12 | பார்வைகள் : 8395
அமெரிக்க ஐனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2025 ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை 10% இலிருந்து 30% ஆக உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அலுமினியத்திற்கு 50% வரி விதிக்கப்பட்டு வருகிறது, கார்களுக்கு 25% வரி உள்ளது.
டிரம்ப் அதிகாரத்தில் வரும் முன், சராசரி வரிகள் 2.5% ஐ கூடத் தாண்டவில்லை என BFM Business குறிப்பிடுகிறது. இந்த புதிய நடவடிக்கை, டிரம்பின் பாதுகாப்பு வர்த்தக அரசியலின் ஒரு கட்டமாக பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் சமரசம் நாடும் வேளையில், டிரம்ப் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். Truth Social-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஐரோப்பாவுடன் உள்ள வர்த்தக சமநிலையின்மையை காரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan