புதிய கட்சியை ஆரம்பித்த உலகின் முன்னணி கோடீஸ்வரர்

6 ஆடி 2025 ஞாயிறு 11:35 | பார்வைகள் : 1700
உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்
ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் 'America Party' எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து அவர் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்க் கடந்த மே மாதம் நிர்வாகத்தை விட்டு வெளியேறி ட்ரம்ப்பின் வரி, செலவுத்திட்டங்களை பகிரங்கமாக விமர்சித்த போது ட்ரம்ப்புடனான விரிசல் ஆரம்பித்தது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1