வெளிச்செல்லும் வீதிகளில் பலத்த நெருக்கடி.. சிவப்பு எச்சரிக்கை!!

5 ஆனி 2025 வியாழன் 18:58 | பார்வைகள் : 2612
இல்-து-பிரான்சின் வெளிச்செல்லும் வீதிகளில் (départs) பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என வீதி போக்குவரத்து நெருக்கடிகளை அவதானிக்கும் Bison futé நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூன் 6, நாளை வெள்ளிக்கிழமை முற்பகலில் இருந்து இந்த நெருக்கடிகள் பதிவாகும் எனவும், குறிப்பாக A10, A6 போன்ற நெடுஞ்சாலைகள் பெரும் நெரிசலைச் சந்திக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிதமான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவுவதால், பொதுமக்கள் கோடை விடுமுறைக்கு முன்பதான வார இறுதி நாட்களை கொண்டாட காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1