பிரான்சில் மூன்று ஆபாச இணையத்தளங்களுக்கு தடை!!
3 ஆனி 2025 செவ்வாய் 18:45 | பார்வைகள் : 6538
பிரான்ஸ் அண்மையில் கொண்டுவந்திருந்த சட்டமாற்றத்துக்கு ஏதுவாக செயற்படாத மூன்று ஆபாச இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
YouPorn, RedTube மற்றும் Pornhub ஆகிய மூன்று தளங்களுக்கே தடை விதிக்கப்பட உள்ளது. நாளை ஜூன் 4 ஆம் திகதி முதல் இந்த தடை விதிக்கப்பட உள்ளதாகவும், குறித்த தளங்களின் முகப்பில் காட்சிப்படுத்தப்படவேண்டிய அறிவிப்பினை குறித்த தளங்கள் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
”18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும்” எனும் அறிவிப்பினை தளத்தின் முகப்பில் காட்சிப்படுத்த வேண்டும் எனும் சட்டம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொண்டுவரப்பட்டது. பிரான்சில் செயற்படும் அனைத்து ஆபாச இணையத்தளங்கள் மீதும் இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் அவற்றை குறித்த தளங்கள் கருத்தில் எடுக்கவில்லை எனவும், அதனை அடுத்தே இந்த முடிவினை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Pornhub தளமானது பிரான்சில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டது எனவும், 7 மில்லியன் பயனாளர்களைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan