ஸ்பெயின் இளவரசியை காதலிக்காக நிராகரித்த கால்பந்து வீரர்
29 வைகாசி 2025 வியாழன் 14:34 | பார்வைகள் : 1903
பார்சிலோனாவின் கால்பந்து நட்சத்திரமான கவி தற்போது ஸ்பெயின் இளவரசியை நிராகரித்ததாக இணையத்தில் செய்தி வைரலாகியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த கால்பந்து வீரரான கேவி (Gavi) பிரபலமான கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார்.
20 வயதாகும் நட்சத்திர வீரரான இவர் அனா பெலாயோ (Ana Pelayo) என்ற இளம்பெண்ணை காதலிக்கிறார்.
ஆனால், கேவி ஸ்பெயின் நாட்டின் இளவரசி லியோனருடன் ஒரு அரச திருமண முயற்சியை பணிவுடன் நிராகரித்ததாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் பரவின.
இந்த நிலையில் கேவி, அனாவை காதலித்து வருவது பொது வெளியில் தெரிய வந்துள்ளது.
இருவரும் லா லிகா வெற்றிக் கொண்டாட்டத்தில் கட்டியணைத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைக் குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் தற்போது, "அரண்மனையில் காதலை விட அரங்கில் காதலை கேவி தேர்ந்தெடுத்தார்" என்று உறுதியாக நம்புகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan