பரிஸ் நகர வரவு செலவு உதவித்தொகை முறைகேடு? வலதுசாரியின் கடும் குற்றச்சாட்டு

6 ஆனி 2025 வெள்ளி 12:21 | பார்வைகள் : 2618
2025 ஆம் ஆண்டுக்கான பரிஸ் நகர வரவு செலவு பாதீட்டில் உதவித்தொகைகள் ஒழுங்குமீறி வழங்கப்படுகின்றன என வலதுசாரி தலைவி ரசிதா தத்தி குற்றம்சாட்டினார். அரசியல்தொடர்புள்ள அமைப்புகள் நிதி பெறுவதை Changer Paris குழு விமர்சித்துள்ளது.
La Petite Rockette அமைப்பு 2.8 மில்லியன் யூரோ நிதி பெற்றதை ரசிதா தத்தி குறிப்பிடுகிறார். அந்த அமைப்பின் நிறுவனர் தற்போது முன்னணி ஆட்சி உறுப்பினராக உள்ளார்.
2023 இல் 271 மில்லியன் யூரோ 2,795 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. Changer Paris, புதிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
பல அரசியல்வாதிகள் இதை அரசியல்நாடகம் எனக் கண்டித்து, ஏற்கனவே கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது என பதிலளித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1