புதிய பாப்பரசரை வரவேற்கும் நோத்ரதாம்!!

8 வைகாசி 2025 வியாழன் 18:51 | பார்வைகள் : 3497
கடந்த 1ம் திகதி பாப்பரசர் பிரோன்சுவா இயற்கை எய்தியதை அடுத்து வத்திக்கானில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டு வெண்புகை வெளியேறிய நிலையில், பரிசில் நோத்ரதாம் தேவாலய (NOTRE-DAME DE PARIS) முன்றலில் பலர் கூடி உள்ளனர்.
இன்று மே 8ம் திகதி புதிய பாப்பாரசர் தெரிவானதையிட்டுபரிசின் நோத்ரதாம் தேவாலயத்தில் மணிகள் ஒலித்துள்ளன.
பாப்பரசரசரின் மறைவின் போதும், இங்கு பலர் கூடிநிற்க அவரிற்காகவும் நோத்ரதாமின் மணி ஒலிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
இன்று 16வது தேவாலயத்தில் 133 பேராயர்கள் இணைந்து வாக்களித்து, புதிய பாப்பரசின் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1