விடுமுறையில் சுற்றுலாக்களை தவிர்க்கும் பிரெஞ்சு மக்கள்..!!

7 வைகாசி 2025 புதன் 11:27 | பார்வைகள் : 8634
இவ்வருட கோடை விடுமுறையின் போது சுற்றுலா செல்வதை தவிர்க்க உள்ளதாக பிரெஞ்சு மக்களில் நான்கில் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் வசிக்கும் மூன்றில் இருவர் சுற்றுலா செல்ல விரும்புவதாகவும், ஆனால் பணவீக்கம் பெரும் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், 39% சதவீதமானவர்கள் இவ்வருட கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். அதற்கு ஒரே காரணமான பணப்பற்றாக்குறையே காரணம் என தெரிவித்துள்ளனர். அதேவேளை, சுற்று செல்பவர்கள் சராசரியாக €1,820 யூரோக்களை செலவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை l'Alliance France Tourisme நிறுவனத்துடன் இணைந்து Ipsos. Digital நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் 18 தொடக்கம் 75 வயதுடைய 1,000 பேர் பங்கேற்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1