ஐரோப்பாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாதுகாப்பு நடவடிக்கை -மக்ரோன்-

10 வைகாசி 2025 சனி 12:10 | பார்வைகள் : 11529
போலந்து, ஜேர்மனி மற்றும் பிரித்தானியத் தலைவர்களுடன், இன்று உக்கரைன் சென்றுள்ள எமானுவல் மக்ரோன், மொஸ்கோவிற்கு அழைத்து நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் செய்யுமாறு சொல்லி உள்ளார். இது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
«இது ஒரு புது யுகம் ஐரோப்பாவின் வலிமையை நிரூபித்துள்ளோம்»
«போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை இணைந்து தற்பொழுது செய்யும் நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பில் ஒரு வரலாற்றுத் தருணம்»
«இது பெரும் சுதந்திரமான தருணம். உக்கரைனிற்கும் எங்களிற்கும்»
என எமானுவல் மக்ரோன் உரையாற்றி உள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1