வீதியில் முளைத்த தங்கப் பனைமரம்...!!
10 வைகாசி 2025 சனி 08:00 | பார்வைகள் : 13125
‘கேன்ஸ்’ திரைப்படவிழாவின் 70 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் La Malmaison அரங்கின் முன்பாக உள்ள வீதியில் இராட்சத அளவில் தங்க பனைமரம் ஒன்று முளைத்துள்ளது.
20 மீற்றர் உயரமுடைய இந்த மனைமரத்தில் 24 கரட் தங்க முலாம் பூசப்பட்டது.வீதியில் செல்லும் பயணிகள் இதனைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்து, புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர்.
தங்கமுலாம் பூசுவதற்கு 100,000 யூரோக்கள் வரை செலவானதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, பனைமரத்தில் பூசப்பட்ட தங்கமுலாமை மக்கள் சுரண்டுவதை தடுக்கும் நோக்கில் வேரில் இருந்து இரண்டு மீற்றர் உயரத்துக்கு மேலேயே தங்கமுலாம் பூசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரைப்பட விருதுகளில் மிகவும் பிரபலமான விருதான Palme d'Or விருதுகள் கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan