காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர மாட்டேன்! இஸ்ரேல் பிரதமர்
20 சித்திரை 2025 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 3290
காஸாவில் தொடர்ந்து போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல்-காஸா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், தங்கள் தாக்குதலை காஸா மீண்டும் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போரை நிறுத்தப்போவதில்லை என கூறியுள்ளார்.
அவர், "காஸாவில் தொடர்ந்து சண்டையிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. ஹமாஸை அழித்து, பணயக்கைதிகளை விடுவித்து அப்பகுதி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வதற்கு முன்பு போரை முடிவுக்குக் கொண்டுவர மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதம் கிடைக்காது என்பதை உறுதி செய்வதற்கான தனது சபதத்தையும் பிரதமர் மீண்டும் கூறினார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan