இன்று யாழ்ப்பாணம் பயணிக்கும் ஜனாதிபதி அநுர
17 சித்திரை 2025 வியாழன் 08:16 | பார்வைகள் : 3239
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், இன்று வடக்கு மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அவர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி கட்சி இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan