Paristamil Navigation Paristamil advert login

குட் பேட் அக்லி கதை இதுவா ?

 குட் பேட் அக்லி கதை  இதுவா ?

15 பங்குனி 2025 சனி 15:41 | பார்வைகள் : 4367

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளுக்கான டிக்கெட் புக்கிங் தளத்துக்கு படத்தின் கதைச்சுருக்கத்தை படக்குழு அனுப்பியுள்ளது. அதன்படி ‘திருந்தி தனது குடும்பத்துடன் சமூகத்தில் அமைதியாக வாழ நினைக்கும் கேங்ஸ்டரை, அவரது இறந்தகாலமும், இறந்த கால எதிரிகளும் துரத்துகின்றனர். அவர்களை நேருக்கு நேர் சந்தித்து வெல்கிறார் கதாநாயகன். இந்த பயணத்தில் பழிவாங்குதல், விஸ்வாசம் மற்றும் அதிகாரம் ஆகியவை அடங்கிய கதை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்