அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
4 பங்குனி 2025 செவ்வாய் 12:33 | பார்வைகள் : 3308
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (04) மேலும் உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 290.99 ரூபாவாகவும், 299.59 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது 291.05 ரூபாவாகவும், 299.61 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும், வளைகுடா நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.
அதேநேரம், ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan