இஸ்லாமியவாதத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்.. இரு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்..??!!

19 பங்குனி 2025 புதன் 09:16 | பார்வைகள் : 6772
இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளுக்கு எதிராக பரிசில் அடுத்தவாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரு அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’குடியரசுக்காக.... பிரான்ஸ் இஸ்லாமியவாதத்துக்கு எதிராக.. (Pour la République… La France contre l’islamisme!) என பெயரிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மார்ச் 26, புதன்கிழமை இடம்பெற உள்ளது. இதனை Agir Ensemble எனும் அமைப்பு முன்னெடுக்க உள்ளது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களான Bruno Retailleau மற்றும் Manuel Valls ஆகிய இருவரும் கலந்துகொள்வார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் கலந்துகொள்வது தொடர்பில் இணையத்தங்களில் பெரும் விவாதங்கள் பதிவாகி வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1