அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு

18 பங்குனி 2025 செவ்வாய் 05:32 | பார்வைகள் : 5030
யேமனில் ஹவுதிக் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து ஹவுதிக் கிளா்ச்சியாளா்களின் தலைமையிலான அரசின் சுகாதாரத் துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைநகா் சனாவிலும் பிற மாகாணங்களிலும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளதோடு 100 போ் காயமடைந்துள்ளனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1