இலங்கை முழுவதும் திடீர் மின் தடை
9 மாசி 2025 ஞாயிறு 06:20 | பார்வைகள் : 5216
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.23 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan