ஒலிம்பிக் குதிரை வீரனின் ஆடை கண்காட்சிக்கு வருகிறது..!!
8 மாசி 2025 சனி 11:35 | பார்வைகள் : 5216
ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது (ஜூலை 26) வெள்ளிக்குதிரை ஒன்று சென் நதியில் வந்தது நினைவிருக்கலாம். குறித்த வீரன் அணிந்திருந்த பலரால் பாராட்டப்பட்ட வெள்ளி நிற ஆடை தற்போது மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் musée Galliera அருங்காட்சியகத்தில் இன்று பெப்ரவரி 8, சனிக்கிழமை முதல் அதனை மக்கள் பார்வையிடலாம். 29 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் Jeanne Friot, இதனை வடிவமைத்திருந்தார். தோல் ஆடையான அதில் வெள்ளி நிறத்திலான வேலைப்பாடுகளுடன் பலரது கவனத்தை ஈர்த்த குறித்த ஆடையினை இன்று முதல் மேலதிக கட்டணங்கள் இன்று பொதுமக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை ஆடை காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan