வளிமாசடைவு.. வருடத்துக்கு 7,000 சிறுவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு!!
30 தை 2025 வியாழன் 17:26 | பார்வைகள் : 6282
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் நிலவும் வளிமாசடைவினால் வருடத்துக்கு கிட்டத்தட்ட 7,000 சிறுவர்கள் ஆஸ்துமா நோய்க்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
6,900 சிறுவர்களுக்கு ஆஸ்துமாவும், 590 சிறுவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும், 1,300 சிறுவர்களுக்கு பக்கவாதமும் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது இல் து பிரான்ஸ் மாகாணத்தில் நிலவும் வளிமண்டல மாசடைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாசடைவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறபோதும், இன்னும் மாசடைவைக் குறைக்கவேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மேற்படி நோய்த்தாக்கத்தினால் வருடத்துக்கு 2.1 பில்லியன் யூரோக்கள் மேலதிகமாக செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan