Paristamil Navigation Paristamil advert login

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

4 பங்குனி 2025 செவ்வாய் 08:36 | பார்வைகள் : 4962


தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.  இவருக்கு இன்றிரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்