உலகின் நம்பர் 1 செஸ் வீரரின் திருமணம்....

6 தை 2025 திங்கள் 04:46 | பார்வைகள் : 5274
நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரரான 34 வயதான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
04-12-2024 நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Holmenkollen Chapel தேவாலயத்தில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1