Paristamil Navigation Paristamil advert login

சந்தானம் விஜய் படத்தில் இணைந்தாரா ?

சந்தானம்  விஜய் படத்தில் இணைந்தாரா ?

4 தை 2025 சனி 10:50 | பார்வைகள் : 5128


நடிகர் சந்தானம் தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தானம் நீண்ட வருடங்களுக்கு பிறகு வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்ததாக தகவல் பரவி வருகிறது. இதுபற்றி சந்தானம் வட்டாரத்தில் விசாரித்தபோது இந்த மாதிரியான ஒரு பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை. எப்படி இந்த மாதிரியான தகவல்கள் பரவுகிறது என மறுக்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்