ஒற்றை ஆளாக போராடிய திசர பெரேரா - BPL லீக்கில் 103 ஓட்டங்கள் குவித்து அசத்தல்!
4 தை 2025 சனி 07:07 | பார்வைகள் : 4038
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா கேபிடல்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா சதம் விளாசி அசத்தியுள்ளார்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி(Khulna Tigers ) டாக்கா கேபிடல்ஸ்(Dhaka Capitals) அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய டாக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் குவித்து போட்டியில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் குல்னா டைகர்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாக்கா கேபிடல்ஸ் தோல்வியை தழுவி இருந்தாலும், அணியின் கேப்டன் திசர பெரேரா அணியை வெற்றி பாதைக்கு மீட்டெடுக்க தனி ஆளாக போராடினார்.
60 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 103 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan