முதன் முதலாக 2025 புதுவருடத்தை வரவேற்ற நாடு

31 மார்கழி 2024 செவ்வாய் 11:29 | பார்வைகள் : 5472
மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது.
2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி(Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.
கிரிபாட்டி (Kiribati) தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2025 ஆம் ஆண்டினை வரவேற்ற முதல் நாடாக கிரிபட்டி தீவு (Kiribati) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1