பிரித்தானியா நோக்கி கடற்பயணம்.. 59 அகதிகள் மீட்பு!!
22 தை 2025 புதன் 17:16 | பார்வைகள் : 15866
பா-து-கலே மாவட்ட கடற்பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 59 அகதிகள் எல்லை பாதுகாப்பு ஜொந்தாமினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள baie de Somme எனும் விரிகுடாப்பகுதியூடான காற்று நிரப்பரப்பட்ட ஆபத்தான படகு ஒன்றில் அவர்கள் நேற்று ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அப்படகினை சுற்றிவளைத்த ஜொந்தாமினர், அகதிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
அவர்கள் Boulogne-sur-Mer பகுதி கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழிநடத்தி அழைத்துச் சென்ற ஒருவரை ஜொந்தாமினர் கைது செய்துள்ளனர்.
இவ்வருட ஆரம்பம் முதல் நாள் ஒன்றுக்கு 600 வரையான அகதிகள் இதுபோன்ற கடற்பயணத்தில் ஈடுபடுவதாகவும், காலநிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் உயிரிழப்பு ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாகவும், மிக தீவிரமான கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan