காதலியை கரம்பிடித்த இலங்கை வீரர் தீக்ஷனா: வைரலாகும் புகைப்படங்கள்
18 தை 2025 சனி 15:25 | பார்வைகள் : 7832
இலங்கை கிரிக்கெட் வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை மணந்தார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா (Maheesh Theekshana) ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
ஆனால், 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. மார்ச் 14ஆம் திகதி ஐபிஎல் தொடரின் அடுத்த தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கொழும்பில் மஹீஷ் தீக்ஷனாவுக்கு திருமணம் நடந்துள்ளது. தனது காதலி ஆர்த்திகாவை அவர் கரம் பிடித்தார்.
24 வயதாகும் தீக்ஷனாவுக்கு சக அணி வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மேலும் தீக்ஷனா - ஆர்த்திகா தம்பதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan