அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு! வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்
16 தை 2025 வியாழன் 11:32 | பார்வைகள் : 11813
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 38 சதம், விற்பனை பெறுமதி 299 ரூபாய் 93 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 368 ரூபா 37 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 310 ரூபாய் 37 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan