உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கிடைத்த இடம்
12 தை 2025 ஞாயிறு 07:11 | பார்வைகள் : 15313
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Henley Passport Index வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜப்பான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுடன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை முறையே 3ஆவது, 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குறித்த பட்டியலில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடவுச்சீட்டு மூலம் குடிமக்கள் உலகெங்கிலும் உள்ள 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
இது 2023 இல் 100வது இடத்தையும், 2022 இல் 102வது இடத்தையும் பிடித்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan