பிரித்தானியாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெறுமா...?
25 கார்த்திகை 2024 திங்கள் 09:19 | பார்வைகள் : 10847
பிரித்தானியாவில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்னும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் அரசின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு திருப்தி இல்லை என தோன்றுகிறது.
Michael Westwood என்பவர், பிரித்தானியாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என கோரும் புகார் மனு ஒன்றை ஒன்லைனில் .
அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளோர் எண்ணிக்கை 579,000ஐ தாண்டிவிட்டது.
சமூக ஊடகமான எக்ஸில் அந்த புகார் மனு தொடர்பான இடுகையைப் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், அதற்கு ’WOW’ என ரியாக்ட் செய்துள்ள விடயம் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan