திருமணத்திற்கு தயாராகும் தமன்னா
22 கார்த்திகை 2024 வெள்ளி 13:45 | பார்வைகள் : 5904
நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதுடன், இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, திருமணத்திற்குப் பின்னர் வாழ்வதற்காக ஆடம்பரமான ஒரு அபார்ட்மெண்ட் வாங்கும் முயற்சியில் இருவரும் இணைந்து உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதிலும், இந்த திருமணம் 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என திரையுலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நடிகை தமன்னா தற்போது ஒரு தெலுங்கு படம் மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan