அரசியலில் ஓய்வு கிடையாது - மகிந்த அறிவிப்பு
16 ஐப்பசி 2024 புதன் 10:04 | பார்வைகள் : 5540
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கேள்வி – தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?
” தயாராக உள்ளோம்.”
கேள்வி – பொதுஜன பெரமுனவின் வெற்றி எவ்வாறு உள்ளது?
“வெற்றி மிக எளிதாக உள்ளது.”
கேள்வி – நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா? தற்காலிக விலகலா?
‘‘தற்காலிக… அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை.
கேள்வி – ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக இக்குழுவினர் ஓய்வு பெறுகின்றனர் என்றார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
“இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. “
ராஜபக்ஷக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் கருத்து உருவாகியுள்ளது தானே?
“ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார். 113 இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan