நெதர்லாந்தில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
9 கார்த்திகை 2024 சனி 13:33 | பார்வைகள் : 8223
நெதர்லாந்து தலைநகர் Amsterdamல் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”யூத மதத்துக்கு மீதான மிகப்பெரிய தாக்குதல்!” என இதனை நெதர்லாந்து பிரதமர் Dick Schoof தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், "வரலாற்றில் மிகவும் அவமானகரமான மணிநேரங்கள் அவை! மிகவும் கடுமையான கண்டனங்கள் என தெரிவித்தார்.
அதேவேளை தாக்குதலை அடுத்து 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan