தெற்கு பிரான்சில் புயல்... மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
5 கார்த்திகை 2024 செவ்வாய் 06:53 | பார்வைகள் : 7576
புயல் அனர்த்தம் காரணமாக பிரான்சின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரான்சில்- நவம்பர் 5, இன்று செவ்வாய்கிழமை காலை முதல் சீரான காலநிலை நிலவிவரும் வேளையில், நண்பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 70 கி.மீ வரை வேகமான காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aude, Hérault மற்றும் Pyrénées-Orientales ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan