Paristamil Navigation Paristamil advert login

இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் வாக்கெடுப்பு நாளை ஆரம்பம்

இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் வாக்கெடுப்பு நாளை ஆரம்பம்

29 ஐப்பசி 2024 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 6076


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை(30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல் அதிகாரிகளின் முன்னிலையில் வாக்களிக்க முடியும்.

இந்த 3 தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்