பரிஸ் : வாகனங்களுக்கு 24 மணிநேர அனுமதியுடன் ‘பாஸ்’ வழங்கும் திட்டம்!!
4 ஐப்பசி 2024 வெள்ளி 08:37 | பார்வைகள் : 10976
வாகனங்கள் வெளியிடும் மாசடைவைக் கணக்கிட Crit'Air எனும் ஒட்டிகள் வழங்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இதில் Crit'Air 3 மற்றும் அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் கொண்ட வாகனங்களுக்கு பரிசுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Crit'Air 3 வகை வாகனங்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. 24 மணிநேரங்கள் அவகாசம் கொண்ட அனுமதி பத்திரம் (பாஸ்) ஒன்றை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. சில விதிவிலக்கான காரணங்களுக்காக இந்த அனுமதி வழங்கப்படும் எனவும், இந்த நுழைவுச் சிட்டைக்காக கட்டணங்கள் அறவிடப்படுவது தொடர்பிலும் பரிஸ் நகரசபை ஆராய்ந்து வருகிறது.
Crit'Air 5 வகை வாகனங்கள் 2019 ஆம் ஆண்டு முதலும், Crit'Air 4 வகை வாகனங்கள் 2021 ஆம் ஆண்டு முதலும் பரிசுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan