■ அவதானம்.. காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு!!
26 புரட்டாசி 2024 வியாழன் 18:42 | பார்வைகள் : 10929
வீடு, வாகனங்கள் போன்றவற்றின் காப்புறுதி தொகை அதிகரிக்கப்பட உள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இது நடைமுறைக்கு வர உள்ளது.
பணவீக்கம், திருத்தப்பணிகளின் செலவு, இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் இழப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளதால், காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகிழுந்துகளுக்கு 4 தொடக்கம் 6% சதவிதமாகவும், வீடுகளுக்கு 8 தொடக்கம் 12% சதவீதமாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்துள்ளமையும், வீட்டின் திருத்தப்பணிகளுக்கான ஊழியர் சம்பளம் அதிகரித்துள்ளமையும் இந்த காப்புறுதி கட்டண அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan