ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து - 51 பேர் பலி
23 புரட்டாசி 2024 திங்கள் 06:40 | பார்வைகள் : 6114
ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீத்தேன் வாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
அங்கு சுமார் இருபது பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan