யாழில் டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது
9 ஆவணி 2024 வெள்ளி 09:52 | பார்வைகள் : 5953
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர் .
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் தலைமையில் புதன்கிழமை ) அன்று இரண்டு டிப்பர் வாகனங்களும் வியாழக்கிழமை அன்று மூன்று டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வியாழக்கிழமை அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan