நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு
8 ஆவணி 2024 வியாழன் 11:18 | பார்வைகள் : 12834
நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட குறித்த ஹெலிகாப்டர் நாட்டின் வடமேற்கேயுள்ள மலைப்பாங்கான பகுதியில் இன்று (07) மதியம் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஹெலிகாப்டர் விமானி உட்பட அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர், சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதவாறு எரியுண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan