இலங்கையில் டொலரின் பெறுமதியில் மாற்றம்!

4 புரட்டாசி 2024 புதன் 14:55 | பார்வைகள் : 5808
இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 70 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 35 சதம்.
சுவிஸ் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 360 ரூபாய் 77சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 31 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 09 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 01 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 09 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1