Paristamil Navigation Paristamil advert login

பரா ஒலிம்பிக் : முதல் நாளே தங்கம் வென்ற பிரான்ஸ்!!

பரா ஒலிம்பிக் : முதல் நாளே தங்கம் வென்ற பிரான்ஸ்!!

29 ஆவணி 2024 வியாழன் 19:42 | பார்வைகள் : 15057


இன்று ஓகஸ்ட் 29, ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான முதல் நாளிலேயே பிரான்ஸ் தங்கம் வென்றுள்ளது.

 ஆண்களுக்கான 400 மீற்றர் நீச்சல்போட்டியில் பிரான்ஸ் தங்கம் வென்றுள்ளது. U.Didier என்பவர் முதலிடம் பெற்று தங்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார். 

அதேபோல் இன்றைய தினம் பெண்களுக்கான 500 மீற்றர் மிதிவண்டி போட்டியில் M. Patouillet எனும் வீரர் வெள்ளியும், அண்களுக்கான 100 மீற்றர் நீச்சலில் Alex Portal எனும் வீரர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

ஒரு தங்கம், இரண்டு வெள்ளியுடன் பிரான்ஸ் பக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்