இறைவன்
28 ஆவணி 2024 புதன் 12:25 | பார்வைகள் : 5995
தாய்த் தன்னை சேய் அணைக்கும் போது
புளகாங்கிதம் அடைகிறாள் அதுபோல
இறைவனும் பெருமகிழ்ச்சி கொள்கின்றான்
அவன் படைப்பாம் மனிதர் அவனை
அவன் நாமம் சொல்லி பக்தியால் அணைத்திட
தாயல்லவோ நம்மைப் படைத்தவன்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan