காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்..
27 ஆவணி 2024 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 6553
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி உள்பட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஜெயம் ரவி ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நட்பே துணை’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்த இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குடிப்பழக்கம் காரணமாக அவரது கல்லீரல் பாதித்துவிட்டதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவி செய்ய திரையுலகினர்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பிஜிலி ரமேஷ் அவரது எம்ஜிஆர் நகர் இல்லத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan