யாழில் வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
19 ஆவணி 2024 திங்கள் 09:51 | பார்வைகள் : 5756
வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் , வேலைத்தளத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan