’பேபி ஜான்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் அட்லி?

3 ஆடி 2024 புதன் 11:49 | பார்வைகள் : 6325
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’தெறி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ’பேபி ஜான்’ என்ற படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர் என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ள நிலையில் அவர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சல்மான்கானும் இந்த படத்தில் சிறப்பு அட்லி நடித்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே சல்மான் கான் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அட்லி தயாரிப்பில் உருவாகிய படத்தில் சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதால் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1