ஆண் அடிமைகள்!

2 ஆவணி 2024 வெள்ளி 12:53 | பார்வைகள் : 4476
கண்ணீர் கண்களுடன் தாயும்,
கோபக் கண்களுடன் தாரமும்,
ஆதாயக் கண்களுடன் சகோதரியும்,
கெஞ்சும் கண்களுடன் குழந்தையும்,
இட்டக் கட்டளைக்கு கீழ்ப்படியும்
ஆண் அடிமைகள்!!!...
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1