மேகத்தின் முத்தம்

10 ஆனி 2024 திங்கள் 10:09 | பார்வைகள் : 4583
வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!
முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1