வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை; காந்தி நகரில் அமித்ஷா முன்னிலை
4 ஆனி 2024 செவ்வாய் 07:38 | பார்வைகள் : 6672
வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ., சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் மோடி மீண்டும் முன்னிலையில் உள்ளார்.
துவக்கத்தில் சில சுற்றுகளில் பின் தங்கிய பிரதமர் மோடி, தற்போது 85, 152 ஓட்டுகள் பெற்றுள்ளார். தற்போது அவர், 21,629 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரசின் அஜய்ராய், 63,523 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
அமித்ஷா
அதேபோல் குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், 2,09,736 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவர் 1,67,094 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan