தொலைக்காட்சியில் ஜனாதிபதி மக்ரோன்!
3 ஆனி 2024 திங்கள் 14:05 | பார்வைகள் : 15076
நாளை, ஜூன் 6 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார்.
TF1 மற்றும் France 2 ஆகிய தொலைக்காட்சிகளில் நேரலையாக இந்த பேட்டி ஒளிபரப்பர உள்ளது. Caen நகரில் வைத்து அவர் இந்த பேட்டியினை இரவு 8 மணிக்கு வழங்க உள்ளார். Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டம் அன்றைய தினம் ஆரம்பமாக உள்ளது.
பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளர். குறிப்பாக அமெரிக்காவில் இருந்து, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட முன்னாள் இராணுவீரர்கள் 80 பேர் இதில் கலந்துகொள்கிறார்கள். 96 வயது தொடக்கம் 107 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கலந்துகொள்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் இந்த நேர்காணல் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan